பொன்மொழிகள் 2

Blogkut.com - Toolbar Testing

Monday, April 13, 2009

  • நான் வெற்றிக்கான சாவியைக் கண்டுபிடிக்கும்போது யாரோ பூட்டை மாற்றிவிடுகிறார்கள்
  • தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் மன்னிப்பது நிர்வாகத்தின் கொள்கை அல்ல
  • வெற்றிக்கான பாதையா? அது இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை

0 comments: