பொன்மொழிகள் 3

Blogkut.com - Toolbar Testing

Monday, April 13, 2009

  • கடன் கிடைக்கவேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்குக் கடன் தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டியதிருக்கும்
  • நமக்குப் பிடிக்கும் எல்லா விஷயங்களுமே பொதுவாக, மிகவும் விலை அதிகமாயிருக்கும் அல்லது சட்டத்திற்கு விரோதமாக இருக்கும், அப்படியும் இல்லையென்றால் நம் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாகத்தான் இருக்கும்.

0 comments: